தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Articulatorya. ஒலிகளைத் தௌதவாக உச்சரிப்பதற்குரிய.
Artificen. கருவி, சாதனம், பொறியமைப்பு, கைத்திறன், கைவேலைப்பாடு, சதுரப்பாடு, சூழ்ச்சி, தந்திரம், ஆள்வினைத்திறம்.
Artificern. கைவினைஞர், பொறிவலர், புதிதுபுனைபவர்.
ADVERTISEMENTS
Artificiala. செயற்கையான, மனிதனால் செய்யப்பட்ட, பொயயான, போலியான, தொகுக்கப்பட்ட, கற்பனையான, போலிப்பகட்டுடைய.
Artificialityn. செயற்கையாயுள்ள தன்மை, இயல்பு அற்றநிலை.
Artificializev. செயற்கையாக்கு, இயல்பல்லாததாக்கு.
ADVERTISEMENTS
Artiistn. கவின்கலைஞர், ஓவியர், கலைஞர், கற்பனை உனத்தர், சுவைஞர்.
Artilleristn. பீரங்கிகளைக் கையாள்வதில் வல்லவர், பீரங்கி இயக்குபவர்.
Artilleryn. பீரங்கித்தொகுதி, பீரங்கிப்படை.
ADVERTISEMENTS
Artillerymann. பீரங்கிப்படைவீரன்.
ADVERTISEMENTS