தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arrow-grassn. பொதியுறை வெடித்தபின் அம்புத்தலை போன்றிருக்கும் சதுப்புநிலச் செடியினம்.
Arrow-headn. அம்புத்தலை, பகழிமுனை, அம்பு போன்ற இலைகளையுடைய நீர்ச்செடிவகை.
Arrow-headeda. அம்புத்தலை வடிவுடைய.
ADVERTISEMENTS
Arrow-rootn. கூவைக்கிழங்கு, சத்துள்ள மாப்பண்டம் செய்வதற்கு ஏதுவாயுள்ள கிழங்குவகை.
Arrow-shotn. அம்பு பாயும் தூரம்.
Arrowya. அம்புகளுக்கு உரிய, அம்புகள் போன்ற.
ADVERTISEMENTS
Arsenaln. படைக்கலச்சாலை, படைக்கொட்டில்.
Arsenicn. உள்ளியம், அரிதார நஞ்சு, (பெ.) அரிதார நஞ்சு சார்ந்த, அரிதார நஞ்சு கலந்த.
Arsenicala. உள்ளியம் சார்ந்த, உள்ளியம் அடங்கிய, ஐமடி இணைதிறத்துடன் உள்ளியம் கலந்துள்ள.
ADVERTISEMENTS
Arseniousa. உள்ளியம் சார்ந்த, அவாதார நஞ்சு அடங்கிய, மும்மடி இணைதிறத்துடன் உள்ளியங்கலந்துள்ள.
ADVERTISEMENTS