தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arrivaln. பயண முடிவு, வந்துசேர்கை, வந்து தோன்றுதல், வருகையர், வந்துசேர்ந்தவர், வருபொருள், வரவினம், புதுக்குழந்தை, கப்பல் வந்ததும் ஒப்புவிக்கப்பட வேண்டிய சரக்கு.
Arrivev. சென்றுசேர், வந்தமை, முடிவிடம் சேர், முன்தோன்று, முடிவுறு, புகழ் இலக்கு அடை, கொணரப்பெறு, வந்துபொருந்து, நிகழ், நேர் அமைவுறு.
Arrivisten. தன்னலவேட்டையர், திடுமெனமுன்னுக்குவரமுயல்பவர்.
ADVERTISEMENTS
Arrogancen. இறுமாப்பு, அகந்தை, திமிர்.
Arrogancyn. தான் தோன்றித்தனம், தன்முனைப்பு.
Arroganta. தருக்கு நிறைந்த, வீம்புமிக்க தன்முனைப்பான.
ADVERTISEMENTS
Arrogatev. பொருந்தாத உரிமை பேசு, உரிமை கற்பி.
Arrogationn. தகாத உரிமை, தருக்குதல், உரிமைகற்பித்தல்.
Arrondissementn. பிரெஞ்சு ஆட்சித்துறையின் உட்பிரிவு.
ADVERTISEMENTS
Arrown. அம்பு, கணை, வாளி, அம்பு வடிவமுடைய பொருள், சுட்டிக்காட்டும் முள், அம்புக்குறி, செடியின் நடுக்குருத்து, கரும்பின் பூத்தண்டு.
ADVERTISEMENTS