தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arsenopyritesn. இரும்பு உள்ளியம் கந்தகம் கொண்ட கனியம்.
Arsesn.pl. ஆர்சிஸ் என்பதன் பன்மை.
Arsinen. உள்ளிய நீரதை.
ADVERTISEMENTS
Arsisn. (இசை.) சந்த எரப்பு, ஆங்கில அலகீட்டில் ஒலி அழுத்தும் பெற்ற அசை, அளபெடை.
Arsonn. தீக்கோள், எரியூட்டல், தீயால் அழிவு செய்யும் கொடுங்குற்றம்.
Arsonist,arsoniteதீக்கொளுத்தி.
ADVERTISEMENTS
Artஒரு; ஏதாவதொரு; முதல்தரமான
Artn. கலை, கலைத்திறன், கலைத்திறன் அமைந்த வேலைப்பாடு, கலைப்பொருள், அறிவார்ந்த திறமை, செயல்துறை நுலறிவு, விஞ்ஞானத்தொழில்துறை, தொழில்,கைவினை, கைவினைக்காரர்களின் கழகம், சூழ்ச்சி, சூழ்திறம், சதுரப்பாடு, தந்திரம், மந்திரசாலம், செய்முறை, பேச்சுநயம், நடைநயம், கரவு, இரண்டகம்.
Art printsகலை அச்சீடுகள், கலை அச்சுக்கள்
ADVERTISEMENTS
Art serviceகலைப் பணி
ADVERTISEMENTS