தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arsenopyrites | n. இரும்பு உள்ளியம் கந்தகம் கொண்ட கனியம். | |
Arses | n.pl. ஆர்சிஸ் என்பதன் பன்மை. | |
Arsine | n. உள்ளிய நீரதை. | |
ADVERTISEMENTS
| ||
Arsis | n. (இசை.) சந்த எரப்பு, ஆங்கில அலகீட்டில் ஒலி அழுத்தும் பெற்ற அசை, அளபெடை. | |
Arson | n. தீக்கோள், எரியூட்டல், தீயால் அழிவு செய்யும் கொடுங்குற்றம். | |
Arsonist,arsonite | தீக்கொளுத்தி. | |
ADVERTISEMENTS
| ||
Art | ஒரு; ஏதாவதொரு; முதல்தரமான | |
Art | n. கலை, கலைத்திறன், கலைத்திறன் அமைந்த வேலைப்பாடு, கலைப்பொருள், அறிவார்ந்த திறமை, செயல்துறை நுலறிவு, விஞ்ஞானத்தொழில்துறை, தொழில்,கைவினை, கைவினைக்காரர்களின் கழகம், சூழ்ச்சி, சூழ்திறம், சதுரப்பாடு, தந்திரம், மந்திரசாலம், செய்முறை, பேச்சுநயம், நடைநயம், கரவு, இரண்டகம். | |
Art prints | கலை அச்சீடுகள், கலை அச்சுக்கள் | |
ADVERTISEMENTS
| ||
Art service | கலைப் பணி |