தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Articlen. எண்ணத்தக்க பொருள், பண்டம், இனம், உருப்படி, சரக்கு, விவரம், சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம், விதி, ஒழுங்கு, பிரிவுக்கூறு, உறுப்பு, மூடப்பட்ட பகுதி, வேளை, இணைப்பு, கட்டுரை, (இலக்.) சார்படை, (வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு, குற்றம் சாட்டு, பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து, நிபந்தனைகூறு.
Articleda. பணி பயில்வோராகப் பிணைக்கப்பட்ட, வகுக்கப்பட்டட, குறிக்கப்பட்ட.
Articlesn.pl. பொதுவிதிகள் அல்லது திட்டங்கள்.
ADVERTISEMENTS
Articulablea. இணைக்கக்கூடிய.
Articulara. மூட்டுகளுக்குரிய, மூட்டினருகில் உள்ள.
Articulatan.pl. இணைப்புடலி உயிரின வகுப்பு.
ADVERTISEMENTS
Articulaten. (வில.) இணைப்பு உறுப்புகள் கொண்ட உயிரினம், (பெ.) இணைக்கப்பட்ட, தனித்தனி கூறுகளால் பகுதிகளாகப் பொருத்தப்பட்ட, பிரித்து வைக்கக்கூடிய, தௌதவாகக் காணக்கூடிய, தௌதவாகக் கேட்கக்கூடிய ஒலிகளால் ஆன, தௌதவாய்ப் பேசக்கூடிய, (வினை.) மூட்டினால் இணை, பல மூட்டுக்களைக் கொண்டு சேர், தௌதவான ஒலிகளாக அமை, தௌதவாகப்பேசு.
Articulateda. மூட்டுக்களால் இணைக்கப்பட்ட.
Articulationn. இணைத்தல், இணைக்கும் விதம், இணைப்பு, துண்டம், தௌதவான ஒலி, தௌதவான பேச்சு, மெய்யெழுத்து.
ADVERTISEMENTS
Articulatorn. தௌதவாக உச்சரிப்பவர், எலும்புகளைக்கோத்து எலும்புக்கூடுகளை உருவாக்குபவர்.
ADVERTISEMENTS