தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arresteen. பற்றுகைக்குட்பட்ட சொத்தினை வைத்திருப்பவர்.
Arrestern. சிறைபிடிப்பவர், தடுத்து நிறுத்தும்பொருள்.
Arrestergearn. பற்றுவல்ம், விமானந்தூக்கிக் கப்பலில் இறங்கும் விமானங்களின் அதிர்ச்சி தரப்புக்குரிய கம்பிவடஅமைவு.
ADVERTISEMENTS
Arrestinga. கருத்தை ஈர்க்கிற.
Arrestivea. கருத்தைக்கவரும் பாங்குள்ள, (இலக.) பொருள் எல்லையைக் குறுக்குகிற.
Arrestmentn. தடுத்தல், நிறுத்தல், நிறுத்திவைத்தல்,(சட்.) தடுப்புக்காவல், கைதுசெய்யப்பட்டவர் பிணையத்தின் பேரிலோ ஈடுகாட்டுவதன்பேரிலோ விடுவிக்கப்டும் வரையில் அவரை மறியல் செய்துவைத்தல்.
ADVERTISEMENTS
Arretn. நீதிமன்றத்தீர்ப்பு, தீர்ப்பு, முடிவு.
Arriere-bann. முற்கால பிரான்சு நாட்டு அரசர் போருக்குப் படைத்துறைக் கடடைமயாற்றும்படி உயர்குடியாளருக்குப் பிறப்பிக்கும் அழைப்பாணை, பெரங்குடி மக்கள் கடமைப் போர்ப்படை, மேற்குடிமக்கள்.
Arriere-penseen. உள்நோக்கம், மறைவான எண்ணம்.
ADVERTISEMENTS
Arrisn. இணைவிளிம்பு வரை.
ADVERTISEMENTS