தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aromatizev. நறுமணம் ஊட்டு.
Arosev. அரைஸ் என்பதன் இறந்தகாலம்.
Aroundadv. எல்லாப் பக்கங்களிலும், ஒவ்வொரு திசையிலும், சுற்றி, வட்டமாக, வளைந்து, திரும்பி, அருகு, எழுச்சியுற்று, எல்லாப் ப க்கங்களிலும், சூழ, சுற்றிலும், மேற்பொதிவாக, இங்குமங்குமாக, நெடுக, ஏறத்தாழ.
ADVERTISEMENTS
Arousaln. எழுப்புதல்.
Arousen. எழுப்புதல், எச்சரிக்கைக்குரல், (வினை.) எழுப்பு, எழுச்சியுறப்பண்ணு, செயற்படுத்து.
Arowadv. வரிசையாக, நிரலாய்.
ADVERTISEMENTS
Arpeggion. அடுத்தடுத்து விரைவாக இசைக்கருமவி நரமபினை ஏற்றி மிழற்றுதல், ஏற்றிசையில் மிழற்றப்படும் நரம்பு.
Arpentn. பழைய பிரெஞ்சு நிலப்பரப்பளவை.
Arquebusn. பழைய மாதிரியான துப்பாக்கி வகை.
ADVERTISEMENTS
Arquebusaden. துப்பாக்கிக் குண்டுகளினால் ஏற்படும் காயங்களுக்கான மருந்து நீர்.
ADVERTISEMENTS