தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Armour-plated | a. கவசத்தகடு பொருத்தப்பெற்ற. | |
Armoury | n. படைக்கலக் கொட்டில், படைக்கலங்கள். | |
Armpit | n. அக்குள். | |
ADVERTISEMENTS
| ||
Army | n. படை, தானை, மக்கள் தொகுதி, தொண்டர்அணி, ஊழியர் குழு, தொகுதி, ஈட்டம், பெருந்திரள், படைத்துறை. | |
Army-corps | n. படைத்துறையின் எல்லாப் பிரிவுகளையுங்கொண்ட செறுதொகுதி. | |
Army-list | n. படைத்துறைப் பணியாளர்களின் பெயர்ப்பட்டியல். | |
ADVERTISEMENTS
| ||
Army-worm | n. பருத்திச்செடிகளை அழிக்கும் பூச்சியின் முட்டைப்புழு. | |
Arnica | n. காயங்களுக்குப் போடுவதற்காக மலைப்புகையிலையிலிருந்து வடித்திறக்கப்டும் மருந்துவகை. | |
Aroma | n. நறுமணம், இன்நறுஞ்சுவை, மனங்கவர் நுண்ணிய பண்பு. | |
ADVERTISEMENTS
| ||
Aromatic | n. நறுஞ்சுவை மணமருந்துப்பொருள், (பெ.) நறுமணமுள்ள, இன்சுவையான, (வேதி.) மூடுதொடர்க்குழுச்சார்ந்த, நீர்க்கரியக் குழுவில் ஒன்றன் கலப்புடைய. |