தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arrasn. ஓவியத்திரை, சுவர்மறைப்புத்திரை, அலங்காரச்சிலை.
Arrasada. ஓவியத்திரையினால் மூடப்பட்ட.
Arrasenen. பூப்பின்னல் வேலைக்குரிய கம்பளி அல்லது பட்டு.
ADVERTISEMENTS
Arrayn. வரிசை, படையணி, மக்களின் அணிவகுப்பு, பரிவாரம், அணிகலன்கள், (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை,(வினை.) ஒழுங்குபடுத்து, அணிவகு, பகட்டாக உடுத்து, ஒப்பனை செய், தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு, (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Arrearn. (சட்.) ஊர்வல வரிசையின் பின்பகுதி, நிலுவை.
Arrearagen. பிற்பட்டிருத்தல், செலுத்தப்படாத எச்சத்தொகை.
ADVERTISEMENTS
Arrearagesn.pl. கடன்கள்.
Arrecta. நெட்டுக்குத்தான, விழிப்புள்ள.
Arrestn. நிறுத்தல், பிடித்தல், கவனப்பிணிப்பு, (வினை.)நிறுத்து, தடைசெய், (சட்.) நடவடிக்கைகளை நிறுத்து, பிடி ஆளைக்காட்டிக் கைப்பற்று, கருத்தைக்கவர்.
ADVERTISEMENTS
Arrestationn. நிறுத்துதல், பிடியாணைகொண்டுபிடித்தல்.
ADVERTISEMENTS