தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Armiln. கைவளை, கடகம்.
Armillan. கைவளை,(தாவ.) காளான் தண்டின் மேல் உள்ள குஞ்சம்.
Armillarya. கைவளைகள் சார்ந்த.
ADVERTISEMENTS
Arm-in-armadv. கையுடன் கை கோத்துக்கொண்டு.
Arminiann. ஆலந்து நாட்டைச் சேர்ந்த சீர் திருத்தக்கிளைச் சமயத்தவராகிய ஆர்மீனியஸ் என்பவரின் கொள்கையைக் கடைப்பிடிப்பவர், (பெ.) ஆர்மீனியக் கொள்கை சார்ந்த.
Arminianismn. ஆலந்து நாட்டைச் சேர்ந்த ஆர்மீனியஸ் என்பவரது கோட்பாடு.
ADVERTISEMENTS
Armipotenta. படைக்கல ஆற்றலுடைய.
Armisticen. தற்பொழுதைய போர் நிறுத்தம், போர் ஓய்வு.
Armlessa. கையில்லாத, கிளையற்ற, படைக்கலம் ஏந்தாத, வெறுங்கையரான,
ADVERTISEMENTS
Armletn. காப்புவளை, கையைச்சுற்றி அணியும் பட்டை, குடாக்கடல், கிளையாறு, சிறுகை.
ADVERTISEMENTS