தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aristologyn. உணவுக்கலை, உணவு ஆய்வு நுல்.
Aristophanica. அரிஸ்டொபனிஸ் என்னும் கிரேக்க நாடகாசிரியருக்கு உரித்தான.
Aristoteliann. அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க மெய்ந்நுலாசிரியரைப் பின்பற்றுபவர், (பெ.) அரிஸ்டாட்டிலுக்கு அல்லது அவரது மெய்ந்நுல் கொள்கைக்குத் தொடர்புடைய.
ADVERTISEMENTS
Aristotelianism. Aristotelismn. அரிஸ்டாட்டிலின் முறை அல்லது கொள்கை.
Arithmetic n. கணக்கு, எண்கணக்கியல், எண்ணளவை, கணக்கறிவு, கணிப்புத்திறம், கணக்கீடு, கணிப்பியல்.
Arithmetic(2), arithmeticala. கணக்குச் சார்ந்த, எண்கணிதத் தொடர்புடைய, எண்கணிப்பு முறையான.
ADVERTISEMENTS
Arithmeticiann. கணக்காளன், எண்கணிப்பியலாளர்.
Arithmometern. கணிப்புமானி.
Arkn. பெட்டி, பேழை, (விவி.) யூதர்களின் திருமுறைக்கட்டளைகள் அடங்கிய மரப் பெட்டகம், உலகப் பெருவௌ஢ளத்தின் போது நோவா என்பவருக்குப் புகல் அளித்த பெரிய தோணி, நோவாவினது தோணி போன்ற பொம்மை வடிவம், (வினை.) பெட்டியில்வை.
ADVERTISEMENTS
Arkiten. நோவாவினது தோணியில் இருந்தவர்களில் ஒருவர்,(பெ.) நோவாவின் தோணிக்குரிய, நோவா தோணியோக தொடர்புடைய.
ADVERTISEMENTS