தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arise | v. எழு, எழுந்திரு, மேலேழுந்து வளர், தோன்று உண்டாகு, மனத்தில் தோன்று, காட்சியில் புலப்படு, செயலில் முனை, விளைவாகு, எதிர்ப்படு. | |
Arisen | v. அரைஸ் என்பதன் முடிவெச்சம். | |
Arista | n. சூகம், கூலக்கதிர், புல்வார். | |
ADVERTISEMENTS
| ||
Aristarch | n. கண்டிப்பான நுண்ணாய்வாளர். | |
Aristate | a. சூகமுடைய. | |
Aristocracy | n. உயர்குடிஞர் ஆடசி, உயர்குடியாட்சி நாடு, உயர் பண்பாட்சி, தனி உரிமை பெற்றவர்களின் மேட்டிமை, சிலர் ஆட்சி, மேற்குடி ஆட்சிக்குழு, ஆட்சி வகுப்பு, மேற்குடி மக்கள், பண்பாளர், சான்றோர். | |
ADVERTISEMENTS
| ||
Aristocrat | n. ஆட்சி வகுப்பினர், மேற்குடியாளர், இறுமாப்புடையவர், சிறந்தோர், மேம்பட்ட ஒன்று. | |
Aristocratic, aristocratical | a. மேற்குடி ஆட்சிக்குரிய, மேற்குடித் தொடர்புடைய, உயர்குடி இயல்புடைய, மேட்டிமையான, நாகரிகமாக, ப கட்டான, ஆரவார முறையில் அமைந்த. | |
Aristocratism | n. உயர் குடியாட்சிக் கோட்பாடு, மேற்குடியாட்சி நம்பிக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Aristolochia | n. ஆடுதின்னாப்பாளையை உள்ளடக்கிய செடியினம். |