தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Muck-raken. குப்பைவாரி, சீப்புபோன்ற அமைப்புடைய குப்பை கூட்டுங் கருவி.
Muckwormn. வண்டல் புழு, எரு-சாணம் முதலியவற்றில் வாழும் பூச்சி, உலோபி, ஈயாதட்திரட்டாளத், தெருச்சுற்றிச் சிறுவன்.
Mucron. (தாவ.,வில) கூரிய பகுதி, கூரிய முனையுடைய உறுப்பு.
ADVERTISEMENTS
Mudguardn. சக்கர மட்பட்டை.
Mudir n. துருக்கிய சிற்றுர் முதல்வர், எகிப்திய மாகாண ஆளுநர்.
Mudlarkn. சகதிவாழ்நர், சேற்றிடை வேலை செய்பவர், சேறளைத்தாடி, சேறளை தெருச்சுற்றிச் சிறுவன்.
ADVERTISEMENTS
Muffineern. முறுகு நெய்யப்பத்துக்கு உப்டபோ சர்க்கரையோ கொடடிக்கொள்வதற்குரிய நுண்புழைச்சிமிழ்.
Mufflern. கம்பளிக் கழுத்துக்குட்டை, குத்துச் சண்டக்காரர் கையுறை, திண் கையுறை, ஓசையடக்கத் திண்டு.
Muggern. பரந்தகன்ற மூக்குடை முதலை வகை.
ADVERTISEMENTS
Mulberry n. பட்டுப்புழுக்கள் உண்ணும் இலைகளையுடைய முசுக்கட்டை மரம், அதன் கனி.
ADVERTISEMENTS