தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Muolberry n. (வர) இரண்டாம் உலகப் போரில் நேசநாட்டினர் ஐரோப்பாப் படையெடுப்புக்காக முன்கூட்டித் திட்ட மிடப்பட்டுக் குறிக்கப்பட்ட துறைமுகம்.
Muragen. (வர) நகரமதில் வரி, சுற்றுச்சுவர் கட்டவோ சீர்செய்யவோ போடப்படும் வரி.
Muraln. சுவர்ச்சித்திர ஒப்பனை, (பெயரடை) சுவருக்குரிய சுவர்போன்றசுவர்மீதான.
ADVERTISEMENTS
Muratoriana. முரடோ ரி என்ற1க்ஷ்-ஆம் நுற்றாண்டைய இத்தாலியப் புலவருக்குரிய.
Murder,திடடமிட்ட கொடுங்டகொலை, மனமார்ந்த ஆட்கொலை, கொலைக்குற்றச்செயல், (வினை) மனிதத்தன்மையற்றுக் கொடுங்கொலை செய், வன்மத்தோடு ஆட்கொலை செய், தவறாக ஒலித்துப் பாழ்படுத்து, தவறான வழக்கால் சொற்கொலை செய்.
Murderern. கொலைகாரன், கொல்வோன்.
ADVERTISEMENTS
Murderousa. மனமார்ந்த கொலை செய்யத்தக்க, கொடுங்கொலைக்குரிய, கருவி வகையில் கொடுங்கொலை செய்வதற்குரிய, கொலை செய்யும் விடா உறுதி கொணடுள்ள.
Murev. சிறையிலடை, அடைத்து வை.
Murexn. ஊதா நிறச் சாயம் தரும் கிளிஞ்சில் அல்லது சிப்பி வகை.
ADVERTISEMENTS
Muriaten. பாசிகை.
ADVERTISEMENTS