தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Muriatica. நீரகப்பாசிகை சார்ந்த.
Murka. (செய்) இருளார்ந்த, மூடுபனியார்ந்த, புகையார்ந்த.
Murkya. கருமைதோய்ந்த, இருளார்ந்த., அடர்ந்த.'
ADVERTISEMENTS
Murmurn. கருமைதோய்ந்த, இருளார்ந்த, அடர்ந்த.
Murrain,கன்று காலிகளுக்கு வரும் தொற்றுநோய் வகை.
Murreyn. முசுக்கட்டைப்பழ நிறம், கருஞ்சிவப்பு, (பெயரடை) கருஞ் சிவப்பு நிறமுடைய.
ADVERTISEMENTS
Murrhine glassn. அரிய நுண்மணிக் கற்கூறுகளுருவான நயமிக்க கண்ணாடிக் கலங்கள்.
Muscardinen. தாவர ஒட்டுயிரிகளால் பட்டுப்புழுக்களுக்கு ஏற்படும் நோய்வகை.
Musculara. தசைநார் பற்றிய, தசைப்பற்றுக்களாலான, தசைப்பற்றுக்களைப் பாதிக்கிற, தசைமுறுக்குடைய, திண்ணிய தசைப்பற்றுவாய்ந்த.
ADVERTISEMENTS
Musculaturen. உடலின் தசைமண்டலம், உறுபபின் தசைக்கூறமைப்பு.
ADVERTISEMENTS