தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Myriad | n. (செய்) பத்தாயிரம், மிகப்பல, (பெயரடை) பத்தாயிரக்கணக்கான, எண்ணற்ற. | |
Myriapod | n. அட்டை பூரான் இன உயிர். | |
Myriorama | n. பல்காட்சிப்பட வேடிக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Myrmidon | n. அக்கிலஸ் என்ற கிரேக்க மாவீரனைப் பின்பற்றிய தெஸ்ஸேலியா நாட்டு வீர இனத்தவர். | |
Myrmidon | n. குண்டன், முரட்டுக் கூலிவேலையாள், அடியாள், கூலிக்கு வேலைசெய்யும் போக்கிரி, கொத்தடிமை, அடிமைத்தனமான பணியாள். | |
Myrobalan | n. நெல்லிக்காய், தோல்பதனிடல்-சாயம் ஆகிய வகைகளில் பயன்படும் காரத்துவர்ப்பான கனிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Myrrh | n. வௌளைப்போளம், நறுமணப்பொருள் செய்யப்பயன்படும் பிசின் வகை. | |
Myrrh | n. நறுமணச் செடிவகை. | |
Myrtle | n. பசுமை மாறா நறுமண மலர்ச் செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Myself, pron,. | நானே, என்னையே. |