தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Myriadn. (செய்) பத்தாயிரம், மிகப்பல, (பெயரடை) பத்தாயிரக்கணக்கான, எண்ணற்ற.
Myriapodn. அட்டை பூரான் இன உயிர்.
Myrioraman. பல்காட்சிப்பட வேடிக்கை.
ADVERTISEMENTS
Myrmidon n. அக்கிலஸ் என்ற கிரேக்க மாவீரனைப் பின்பற்றிய தெஸ்ஸேலியா நாட்டு வீர இனத்தவர்.
Myrmidon n. குண்டன், முரட்டுக் கூலிவேலையாள், அடியாள், கூலிக்கு வேலைசெய்யும் போக்கிரி, கொத்தடிமை, அடிமைத்தனமான பணியாள்.
Myrobalann. நெல்லிக்காய், தோல்பதனிடல்-சாயம் ஆகிய வகைகளில் பயன்படும் காரத்துவர்ப்பான கனிவகை.
ADVERTISEMENTS
Myrrh n. வௌ஢ளைப்போளம், நறுமணப்பொருள் செய்யப்பயன்படும் பிசின் வகை.
Myrrh n. நறுமணச் செடிவகை.
Myrtlen. பசுமை மாறா நறுமண மலர்ச் செடிவகை.
ADVERTISEMENTS
Myself, pron,.நானே, என்னையே.
ADVERTISEMENTS