தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mysteriesn. pl. இயேசுநாதரின் இறுதி உணவு விழா, பண்டைக்கிரேக்கர்-ரோமர் ஆகியோரின் மறைவினை முறைகள்.
Mysteriousa. மறைவடக்கமான, புதைவான, விளங்காத, விளக்கமற்ற, புதையார்வமுடைய, மறைத்து வைப்பதில் மகிழ்வுடைய.
Mysteryn. புதைமறைவான செய்தி, விளங்காச் செய்தி, விளங்கா மெய்ம்மை, புதிர்நிலை, தௌதவின்மை, ஔதவு, மறைவுப் பழக்கம், மறைபொருள், மறைமெய்ம்மை, அறிவு கடந்த சமய உண்மை, உயர் தெய்விக உணர்வு, இயேசு நாதரின் வாழ்க்கை நாடகம்.
ADVERTISEMENTS
Mystery-shipn. இரகசியப் போர்க்கப்பல், முதல் உலகப்போரில் பொதுநிலைக் கலம்போலத் தோற்றமளிக்கும்படி அமைந்த நேசநாட்டுப் போர்க்கப்பல்.
Mythographern. புராண ஆசிரியர், பழங்கதை எழுதுபவர்,
Mythographyn. குழைமக் கலையில் புராணக் கருத்துக்களைத் தீட்டுங் கதை.
ADVERTISEMENTS
Mythopoetryn. புராணப் படைப்புக் கவிஞர்.
Naboths vineyardn. காமுறப்படும் பொருள்.
Nacaratn. கிச்சிலிப்பழ சிவப்புநிறம்.
ADVERTISEMENTS
Nacren. இறகு வடிவான கடலுயிர் வகை, இப்பி, சோழி முத்துச்சிப்பிகளின் தோட்டின் உட்புறம், சிப்பிமீன்.
ADVERTISEMENTS