தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Naturalize | v. அஸ்ல் நாட்டவருக்குக் குடியுரிமை வழங்கு, அயலினச் சொற்களையோ பழக்க வழக்கங்களையோ மேற்கொண்டு வழங்கு, செடி கொடி உயிரினங்களைப் புதுநிலத்தில் பயிற்றிப் புகுந்து, இயற்பண்பூட்டு, மரபு முறைகளைத் தவிர்க்கச் செய், அருநிகழ்வுப் பண்புகளைத் தவிர்த்து விடு, இயல் அடிப்படையுடையதாக்கு, குடியுரிமையுடையவராகு, திணை இயைவு பெறு, இயற்பியல் ஆய்வு பயில். | |
Naturally | adv. இயல்பாக, இயற்கை மரபு வழியாக, இயல்பான முறையில், இயற்கையைப் பின்பற்றி, தன் இயல்புக்கிசைவாக, உயிரின் இயல்புப்படி, வழக்கப்படி, பொது வழக்காற்றினையொட்டி, எதிர்பார்க்கப்பட்டபடியே. | |
Nature | n. இயற்கை ஆற்றல், இயற்சக்தி. | |
ADVERTISEMENTS
| ||
Nature | n. இயற்கை, இயலுலகு, இயற்கைநிலை, இயற்கை மரபு, இயல் நடைமுறை, இயலாற்றல், இயலாட்சி, இயல்வளர்ச்சித் திறம், இயல்னிலை ஒழுங்கு, இயல் வாய்மை, இயல்பு, இயல்பான தன்மை, உள்ளார்ந்த பண்பு, குணம், இயல்புடையவர், குணமுடையவர், வகை, மாதிரி, தன்மை, தரம், தர அளவு, வகைத்திறம | |
Nature-cure | n. இயற்கை மருத்துவமுறை, இயற்கையின் போக்கிலேயே குணங்காண விடும்படி நடத்தப்படும் மருத்துவ முறை. | |
Nature-printing | n. இயலழுத்த அச்சு, இயற்கைப் பொருள்கள் அழுத்தி எடுக்கப்பட்ட பாளங்களினால் எடுக்கப்படும் அச்சு முறை. | |
ADVERTISEMENTS
| ||
Navel-string | n. கொப்பூழக் கொடி. | |
Navel-wort | n. செடிவகை. | |
Navicert | n. கப்பலின் போர்க்காலச் சரக்குச் சான்றிதழ், சரக்கு வகைக்குக் கடப்புரிமைச் சீட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Navicular | n. கை-கால்களிலுள்ள படகுவடிவ எலும்பு, குதிரையின் படகு வடிவ எலும்பில் வ நோய் வகை, (பெ.) படகு வடிவுடைய, தோணி போன்ற. |