தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Neo-cambriana. (மண்.) தண்டிலா உயிரூழியின் முதற்பகுதியின் பிற்கூறு சார்ந்த.
Neophronn. எகிப்திய வெண்கழுகு வகை.
Neoterica. புதுமையான, புத்தம்புதிய, அண்மைக்காலத்திய, புது வழக்காறான, புதுவரவான, புதிதுபுகுந்த, புத்தம் புதுப்பாணியான, தற்காலத்துக்குரிய.
ADVERTISEMENTS
Neotropicala. அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிக்குரிய, அமெரிக்க வெப்பமண்டலப் பகுதியில் காணப்படுகிற.
Nephrectomyn. குண்டிக்காயறுவை.
Nephritica. குண்டிக்காய் சார்ந்த, குண்டிக்காயிலுள்ள.
ADVERTISEMENTS
Nephritisn. குண்டிக்காய் வீக்கம்.
Neplus ultran. மேற்செலவுத் தடுப்பாணை, கடக்க முடியாத்தடை, செல்லத்தக்க உச்சநிலை, உச்ச எல்லை, மீமுகடு, நிறைவு நிலை.
Nereidn. கடலணங்கு, (வில.) நீண்ட கடற்புழு, கடற் பூரான்.
ADVERTISEMENTS
Nero anticon. பண்டை ரோமப் பேரரசின் பாழடைந்த கட்டிடங்களில் காணப்படும் கருஞ்சலவைக்கல்.
ADVERTISEMENTS