தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Orbn. வட்டம், வட்டு, வட்டத்தட்டு, வட்டத்தகடு, வளையம், உருண்டை, கோளம்,. வான் ஔதக்கோளம், விண்மண்டலம், விழிக்கோளம், (செய்) கண், சிலுவை ஏந்திய கோளச்சின்னம், முழுமொத்தம்,. திரளுரு, (வினை) சூழ், கோளமாகத் திரட்டு, கோளமாகத் திரள்.
Orbiculara. வட்டமான, வட்டத்தகட்டு வடிவான, மோதிர வடிவுடைய, கோளவடிவுள்ள, உருண்டையான, திரண்டுருண்ட, ஒரே முழுமொத்தமான, ஒழுங்குபட்ட முழுமையினையுடைய.
Orbitn. கட்குழி, பறவையின் கண்சூழ் வரை, பூச்சியின் கண் சூழ்ந்த வளையம், கோள்வீதி,. கோளப்பாதை,. வால் வௌ஢ளியின் நெறி, வரம்பு, செயல் எல்லை.
ADVERTISEMENTS
Orcadiann. ஆர்க்னி தீவுகளில் வாழ்பவர், ஆர்க்னி தீவுகளைச் சேர்ந்தவர், (பெயரடை) ஆர்க்னி தீவுகள் சார்ந்த.
Orchardn. பழத்தோட்டம்.
Orchardist, orchardmann. பழத்தோட்டக்காரர்.
ADVERTISEMENTS
Orchestica. ஆடல் சார்ந்த.
Orchesticsn. ஆடற்கலை.
Orchestran. பண்டைய கிரேக்க நாடக அரங்கின் முகப்பில் இசைக் கருவியாளர் இருந்து வாசிப்பதற்குரிய அரைவட்டப் பகுதி, நாடக-நடன அரங்குகளில் இசைக்கருவி இயக்குநர் மேடை, இசைக்கருவியாளர்கள் குப, கூடுகொள் இன்னியம், பல்லியம்.
ADVERTISEMENTS
Orchestrala. கூடுகொள் இன்னியஞ் சார்ந்த, பல்லியத்துக்குரிய.
ADVERTISEMENTS