தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Oppressivea. கொடிய, பீடையான, ஒறுக்கும் பாங்குடைய, பெருஞ்சுமையாயுள்ள, கொடுங்கோன்மையான, அடக்கியாள்கிற.
Oppressorn. கொடியோன், கொடுங்கோலன், பாதகன், கண்டகன்.
Opprobriousa. இகழ்ச்சியான, வைதுரைக்கிற, அவதூறான, பண்பிழந்த.
ADVERTISEMENTS
Opprobriumn. கெட்டபெயர், வசை, பழி, இகழுரை, இழிவு.
Optometern. விழிக் காட்சியாற்றல் எல்லைத்தேர்வாய்வுக் கருவி.
Optometristn. விழிப்பார்வைத் தேர்வாய்வாளர்.
ADVERTISEMENTS
Or n. (கட்) மரபுவழிச் சின்னங்களிற் செதுக்கிய புள்ளிகளால் காட்டப்பெறும் மங்கலான பொன் அல்லது மஞ்சள் நிறம்.
Or(2), conj.அல்லது, இரண்டில் ஏதோ ஒன்றாக, என்பவற்றுள் ஏதோ ஒன்றாக, அதாவது, அல்லாவிட்டால்.
Orachn. தோட்டக் காய்கறிச் செடிவகை.
ADVERTISEMENTS
Oraclen. தெய்வ வாய்மொழித்தலம், யூதர்கோயில் கருவறை, தெய்வ வாய்மொழியாளர், வருங்குறியுரைப்போர், முன்னறிவுடையோர், அறிவர், உறுதுணையாளர், சான்றோர், விரிச்சி, முன்னறிவுரை, இருபொருளுரை, தெய்வமொழி., இறைவாக்கு, பொய்யாமொழி, தோலா நல்லுரை, பொன்றாத்துணை, தெய்விக வழிகாட்டுச் சின்னம்,. தவறாக்குறி, (வினை) வாய்மொழித் தெய்வமாகக் கூறு, விரிச்சியுரை.
ADVERTISEMENTS