தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ophiloatry | n. பாம்பு வழிபாடு. | |
Ophiolater | n. பாம்பு வழிபாட்டினர். | |
Opisometer | n. வணர்கோல், வளைகோடுகளை அளக்குங் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Opisthograph | n. இருபுறமும் எழுதப்பெற்றுள்ள திண்ணியதாள், இருபக்கங்களிலும் எழுத்துச் செதுக்கப்பெற்றுள்ள கற்பாளம். | |
Opportune | a. தறுவாய்க்கு ஏற்ற, வேளை வாய்ப்பான, தக்கவேளையில் வந்தமைந்த, பொருத்தமாக வந்துசேர்ந்த, ஆங்காலமான, காலத்தினாற் செய்த, செவ்வி வாய்த்த. | |
Opportunism | n. வேளை வாய்ப்பு வாதம், காலத்துக்கேற்ற நடைமுறைக்கொள்கை, வாய்ப்பு வேட்டை, சந்தர்ப்பவாதம், கொள்கைப்பேரம், சமயசஞ்சீவித்தன்மை, வேளைக்கு ஒத்த ஒழுகலாறு. | |
ADVERTISEMENTS
| ||
Opportunist | n. வாய்ப்பு வேட்டையாளர், சந்தர்ப்பவாதி, வேளைக்கூத்தர், சமயசஞ்சீவி, அரசியல் பச்சோந்தி, வேளைக்குத் தக்கவாறு கொள்கைகளை மாற்றிக்கொள்பவர், நிலையான கொள்கையற்றவர். | |
Opportuntiy | n. செவ்வி, தறுவாய், தக்க சமயம், வேளைவாய்ப்பு, வாய்ப்பு வேளை, நல்வாய்ப்பு, வாய்ப்பு வழி, வழிதிறப்பு. | |
Oppress | v. அழுத்து, அமுக்கு, நெருக்கு, ஒடுக்கு, அடர், கொடுங்கோலாட்சி புரி, வலுக்கட்டாயமாக அடக்கிவை, கொடுமைப்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Oppression | n. அநீதி, அட்டூழியம், கொடுமை, அடக்குமுறை, கொடுங்கோன்மை, பெருந்துயர உணர்ச்சி, தாங்கொணாத் துன்பநிலை, ஊக்க இழப்பு. |