தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Orange-tip | n. முன்சிறகின் முனையில் 'ஆரஞ்சு' நிறத் திட்டுடைய வண்ணத்துப்பூச்சி வகை. | |
Orang-outang, orang-utan | n. மனிதக்குரங்கு, வாலில்லாக் குரங்குவகை. | |
Orate,v. | சொற்பொழிவுசெய், உரத்துப்பேசு. | |
ADVERTISEMENTS
| ||
Oration | n. சொற்பொழிவு, பேருரை, மேடைப்பேச்சு, (இலக்) மொழி, பேசும்முறை. | |
Orator | n. நாவலர், மேடைப்பேச்சுத் திறமையுடையவர், சொல்வன்மை வாய்ந்த பொதுப்பேச்சாளர், சொற்பொழிவாளர். | |
Oratorical | a. நாவன்மை வாய்ந்த, செயற்கை அணி நயத்துடன் பேசுகிற, சொற்றிறம் வாய்ந்த, சொற்பொழிவு சார்ந்த, சொற்கோப்புக்கலை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Oratorio | n. நாடக இசைப்பண்புடன் கலந்த சமயச்சார்பான புண்ணியக் கதைக்கச்சேரி. | |
Oratory | n. 1564-இல் ரோமாபுரியில் நிறுவப்பட்ட நோன்புகள் மேற்கொள்ளாத எளிய ரோமன் கத்தோலிக்க குருமார்கள் கழகம், ரோமாபுரியில் நிறுவப்பட்ட நோன்புகள் மேற்கொள்ளாத எளிய ரோமன் கத்தோலிக்க குருமார்கள் கழகத்தின் பிறநாட்டுக் கிளை. | |
Oratory | n. தனிப்பட்டவர் தொகுகையிடம், சிறு வழிபாட்டிடம், மனையகக்கோயில். | |
ADVERTISEMENTS
| ||
Oratory | -3 n. பேச்சுத்திறன், சொற்கோப்புக்கலை, சொற்பொழிவு, அலங்காரப்பேச்சு பகட்டாரவாரப்பேச்சு, பெரும்பேச்சு. |