தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ophiloatryn. பாம்பு வழிபாடு.
Ophiolatern. பாம்பு வழிபாட்டினர்.
Opisometern. வணர்கோல், வளைகோடுகளை அளக்குங் கருவி.
ADVERTISEMENTS
Opisthographn. இருபுறமும் எழுதப்பெற்றுள்ள திண்ணியதாள், இருபக்கங்களிலும் எழுத்துச் செதுக்கப்பெற்றுள்ள கற்பாளம்.
Opportunea. தறுவாய்க்கு ஏற்ற, வேளை வாய்ப்பான, தக்கவேளையில் வந்தமைந்த, பொருத்தமாக வந்துசேர்ந்த, ஆங்காலமான, காலத்தினாற் செய்த, செவ்வி வாய்த்த.
Opportunismn. வேளை வாய்ப்பு வாதம், காலத்துக்கேற்ற நடைமுறைக்கொள்கை, வாய்ப்பு வேட்டை, சந்தர்ப்பவாதம், கொள்கைப்பேரம், சமயசஞ்சீவித்தன்மை, வேளைக்கு ஒத்த ஒழுகலாறு.
ADVERTISEMENTS
Opportunistn. வாய்ப்பு வேட்டையாளர், சந்தர்ப்பவாதி, வேளைக்கூத்தர், சமயசஞ்சீவி, அரசியல் பச்சோந்தி, வேளைக்குத் தக்கவாறு கொள்கைகளை மாற்றிக்கொள்பவர், நிலையான கொள்கையற்றவர்.
Opportuntiyn. செவ்வி, தறுவாய், தக்க சமயம், வேளைவாய்ப்பு, வாய்ப்பு வேளை, நல்வாய்ப்பு, வாய்ப்பு வழி, வழிதிறப்பு.
Oppressv. அழுத்து, அமுக்கு, நெருக்கு, ஒடுக்கு, அடர், கொடுங்கோலாட்சி புரி, வலுக்கட்டாயமாக அடக்கிவை, கொடுமைப்படுத்து.
ADVERTISEMENTS
Oppressionn. அநீதி, அட்டூழியம், கொடுமை, அடக்குமுறை, கொடுங்கோன்மை, பெருந்துயர உணர்ச்சி, தாங்கொணாத் துன்பநிலை, ஊக்க இழப்பு.
ADVERTISEMENTS