தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Operating-romn. அறுவை மருத்துவ அறை.
Operating-tablen. அறுவை மருத்துவ மேசை.
Operating-theatren. மருத்துவ மாணவர்கள் முன்னிலையில் அறுவை மருத்துவம் செய்துகாட்டுதற்கான இடம்.
ADVERTISEMENTS
Operationv. நடவடிக்கை, செயற்பாடு, செயல்முறை, வேலைநடைமுறை, வேலைப்பாடு, செயல்வகை, இயக்கம், இயங்குமுறை, சட்டச் செயலாட்சி, சட்டச் செயலாட்சி எல்லை, நடப்புநிலை, செல்லுபடியாயிரக்கும் தன்மை, பகைள்-கப்பற்படைகள் வகையில் போர்த்திற நடவடிக்கை, அறுவை மருத்துவ நிகழ்ச்சி, (கண) எண்களின் செய்மானம்.
Operationஅறுவை மருத்துவம்
Operativen. கலைத்தொழிலாளர், பொறி வேலையர், பணியாள், வேலையாள், ஆலைத்தொழிலாளி, (பெயரடை) செயல்முறை சார்ந்த, செயல்விளைவுள்ள, நிறைவியலடைய, விரும்பிய பயனை அளிக்கிற, கருத்துமுறையுடனமையாத, செயற்படுகிற, நடைமறையான, நடப்பிலுள்ள, (மரு) அறுவை சார்ந்த.
ADVERTISEMENTS
Operatizev. இசைநாடகமாக்கு, இசைநாடகவடிவங் கொடுத்தமை.
Operculumn. மீன்களின் செவுள் உறை அல்லது மூடி, கிளிஞ்சல் துளை மூடி, தாவரங்களிலுள்ள துளை முடி.
Operettan. ஓரங்க இசைநாடகம், சிற்றியல், இசைக்கூத்து,
ADVERTISEMENTS
Operosea. பெரும் உழைப்புத் தேவைப்படுகிற, கடினமாக உழைக்கிற.
ADVERTISEMENTS