தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ombre | n. பதினேழு-பதினெட்டாம் நுற்றாண்டுகளில் பெரு வழக்காயிருந்த சீடட்டாட்ட வகை. | |
Omnifarious | a. பல்வகையான, நாலா வகைப்பட்ட. | |
Omnipresence | n. எங்கும் இருக்கும் தன்மை, எங்கும் நிறைந்த தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Omnium gatherum | n. பல்பொருட் கதம்பம், பல்வகை மக்கள் கும்பல், எல்லாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட விருந்து. | |
Omnivorous | a. கண்டதைப் புசிக்கிற. | |
Onager | n. காட்டுக்கழுதை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Once-over | n. (பே-வ) பீடிகையான நிறை ஆய்வு. | |
Oncer | n. (பே-வ) வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுந் திருக்கோயிலுக்குச் செல்பவர். | |
Oneer | n. புகழ்பெற்றவர், குறிப்பிடத்தக்க சிறப்புடையவர், குறிப்பிடத்தக்க பொருள், (பே-வ) பந்து அடித்தல் முதலியவற்றில் ஒன்று என்னும் எண்ணிக்கை. | |
ADVERTISEMENTS
| ||
One-horse | a. ஒற்றைக்குதிரையால் இழுக்கப்படுகிற, ஒரே குதிரைகொண்டு வேலை செய்யப்பட்ட, மிகச் சிறுதிறமான, வாய்ப்பு வளம் மிகக் குறைந்த. |