தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Oireachtas | n. அயர்லாந்து சட்ட மாமன்றம், இரு அயர்லாந்து பேரவைகளுடன் தலைவரும் கூடிய தொகுதி. | |
Okra | n. வெண்டைவகை. | |
Oldster | n. இளமைநிலை கடந்தவர். | |
ADVERTISEMENTS
| ||
Oleander | n. அலரி. | |
Oleaster | n. காட்டு நெய்ம மரவகை. | |
Oleograph | n. எண்ணெய் வண்ண அச்சுப்படம். | |
ADVERTISEMENTS
| ||
Oleography | n. எண்ணெய் வண்ணப்பட அச்சுமுறை. | |
Oleo-margarine | n. செயற்கை வெண்ணையின் கூறாயுதவும் மாட்டிறைச்சியின் கொழுப்புச்சத்து. | |
Oleometer | n. எண்ணெய்மானி. | |
ADVERTISEMENTS
| ||
Oleo-resin | n. பிசினரக்கு நெய்மப்பொருள் கலவை. |