தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Organistn. இசைப்பேழை இயக்குநர்.
Organizationn. அமைப்பான்மை, இணைப்பாட்சி, அமைப்புமுறை, அமைப்பு, சங்கம், நிறுவனம்.
Organizev. உறுப்பிணை, உறுப்பமைதி, உண்டுபண்ணு, உயிர்ப்பூட்டு, உயிர்ப்பொருளாக்கு, உயிர்ப் பொருளாகு, சேர்த்து ஒன்றுபடுத்து, இணைத்துருவாக்கு, ஒழுங்கமை, செயல் திறமூட்டு, திட்ட ஆக்கஞ் செய், ஏற்பாடு செய்.
ADVERTISEMENTS
Organizeda. உறுப்புக்களின் கூட்டு ஒத்துழைப்பினையுடைய, கூட்டிணைவான, ஒருமுகப்படுத்தப்பெற்ற, ஒழுங்கமைதியுடைய.
Organizern. அமைப்பாளர், கூட்டிணைப்பவர், கருமுளையில் பிற பகுதிகளின் வளர்ச்சியைத் தூண்டியியக்கும் கருவுயிர்க்கூறு.
Organ-loftn. திருக்கோயிலில் இசைப்பேழை வைத்திருக்கும் மேடை.
ADVERTISEMENTS
Organonn. சிந்தனைமுறைத் தத்துவ ஆய்வேடு, ஆராய்ச்சி முறைத் தத்துவம், ஆராய்சிக்குரிய கருத்துமுறை.
Organ-screenn. இசைப்பேழை மேடைக்கும் பாடற்குழுவிற்கும் இடையில் அமைந்துள்ள வண்ண ஓவியத்தட்டி.
Organ-stopn. இசைப்பேழையில் இசைக்குழாய்த் தொகுதி, இசைக்குழாய்த் தொகுதியை இயக்கும் குமிழ்ப்பிடி.
ADVERTISEMENTS
Organzinen. நடு இழை மற்ற இழைகளுக்கு எதிராகத திரிக்கப்பட்ட பட்டுமுறுக்கிழைக் கயிறு.
ADVERTISEMENTS