தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Oriolen. காஞ்சனப்புள், கருமை பொன்மைநிற இறக்கைகளையுடைய மண்டலப்பறவை வகை.
Orionn. மான்தலை விண்மீன்குழு, மிருகசீரீடம்.
Orisonsn. pl. வழிபாட்டுரை.
ADVERTISEMENTS
Orleansn. பழவகை, பருத்தி கம்பளி கலந்து நெய்த ஆடைவகை.
Orlopn. கப்பல் அடி அகட்டுத்தளம்.
Ormern. உணவுக்குரிய ஒற்றைத் தடுக்கிதழ் அமைப்புடைய நத்தை இனம்.
ADVERTISEMENTS
Ormolun. தட்டுமுட்டுச்சாமான்களை அணி செய்யப் பயன்படும் பளபளப்பான வெண்கலம், செம்பும் துத்தநாகமும் வௌ஢ளீயமும் கலந்த பொன்வண்ண உலோகக் கலவை, பொன்வண்ண உலோகக் கலவையால் செய்யப்பட்ட அல்லது அணிசெய்யப்பட்ட பொருள்கள்.
Ornamentn. அணிமணி, பூண், நகை, அழகுப்பொருள், அணிசெய்யப் பயன்படுவது, அழகினைத தருவது, அணிவேலைப்பாடு, சிறப்பு அளிப்பவர், அணிசெய்யப்பட்ட நிலை, அணிஒப்பனைக் கூறுகள், (வினை) ஒப்பனை செய், அணிசெய், சிறப்பி, அழகுபடுத்து.
Ornamentsn. pl. வழிபாட்டிற்குத்தேவையான பொருள்கள், பலிமேடை-திருக்கலங்கள்-தேறல்புட்டி,-வழிபாட்டு ஏடுமுதலியவற்றின் தொகுதி, (இசை) அழகிசைப்பண்கள்.
ADVERTISEMENTS
Ornatea. அணிநலம் வாய்ந்த.
ADVERTISEMENTS