தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Orson, n,. | அங்சாத முரடன். | |
Orthocephalic | a. நீளத்தில் முக்காலுக்கும் ஐந்தில் நாலுக்கும் இடைப்பட்ட அகலமுடைய மண்டையோடு வாய்ந்த. | |
Orthoclase | n. படிகங்களில் செங்கோணங்களில் இரட்டைப் பிளவுகளுடைய களிக்கற் கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Orthodox | a. ஏற்புடைச்சமயம் சார்ந்த, சமயமாறுபாடற்ற, சமயத் தனிநிலையுற்ற, புறச்சமயம் சாராத, ஏற்றுக்கொள்ளப்பட்ட, மரபு வழாத, நடப்பாட்சிக்ட கோட்பாட்டில் உறுதியான. | |
Orthodoxy | n. ஏற்புடைச் சமய உறுதி, மரபுக்கோட்பாடு, நடப்பாட்சி மரபு. | |
Orthoepy | n. சரியான உச்சரிப்பு இயல். | |
ADVERTISEMENTS
| ||
Orthogenesis | n. வேறுபாடுகள் பெரிதும் திட்ட ஒழுங்கமைப்புடையவை என்று கருதும் படிவமுறை வளர்ச்சி வாதம். | |
Orthognathous | a. செங்குத்தான தாடைகளையுடைய. | |
Orthogonal | a. செங்கோணங்களாலான, செங்கோணங்கள் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Orthographic, orthographical | a. எழுத்துக்கூட்டு முறைசார்ந்த. |