தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Orthographyn. எழுத்திலக்கணம், எழுத்துக்கூட்டுமுறை,. நிலப்படங்களில் உயர்சசியூட்டும் தொலைத்தோற்ற முறை.
Orthopaedyn. அங்கக்கோணல் சார்ந்த அறுவை மருத்துவம்.
Orthopterousa. நேரான குறுகிய முன் சிறகுகள் கொண்ட வண்டுவகை சார்ந்த.
ADVERTISEMENTS
Orthopticn. சரியாக இலக்குநோக்க உதவும் ஔதயூடுருவாத துளையிட்ட மூக்குக்கண்ணாடி, (பெயரடை) துப்பாக்கி சுடுவதில் நேரான நோக்குடைய, சரியான பார்வை சார்ந்த.
Orthotonea. சொல் வகையில் தனக்கெனத் தனிப்பட்ட ஒலி அழுத்தமுடைய.
Ortolann. நறுஞ்சுவை உணவுக்குரிய தோட்டப்பறவை வகை.
ADVERTISEMENTS
Ortsn. pl. (பே-வ) மிச்சில், உண்ட எச்சமிச்சங்கள்.
Oryxn. பெரிய நேரான கொம்புகளுடைய ஆப்பரிக்க மான் வகை.
Osculara. வாய்க்குரிய, முத்தத்துக்குரிய, (கண) பரப்பு அல்லது அலைவு வகையில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளில் பொருந்துகிற.
ADVERTISEMENTS
Oseringn. எருதின் மூக்குவளையம், மூக்குத்தி, மூக்கில் அணியும் அணிவகை.
ADVERTISEMENTS