தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Otherwise-mindeda. உலகத்தார் உண்டென்பது இல்லையென்கிற, நடப்பிலுள்ள கருத்துக்களுக்கு மாறுபாடயுள்ள.
Other-worldlya. மறு உலகை நினைத்துக்கொண்டிருக்கிற, மறு உலக மனப்பான்மையுடைய.
Ottava riman. எட்டு வரிகள்கொண்ட செய்யுள் வகை.
ADVERTISEMENTS
Ottern. நீர்நாய், நிர்நாயின் மென்மயிர், மின் பிடிப்பதற்கான கருவி கலங்கள், சுரங்க வெடிகளை அகற்றுவதற்கான நீர்மூழ்கிக்கப்பல் வடிவமைந்த அமைவு.
Otter-dog, otter-houndn. நீர்நாய் வேட்டைக்குப் பயன்படும் நாய்வகை.
Otter-spearn. நீர்நாய் வேட்டையில் பயன்படுத்தப்படும் ஈட்டி வகை.
ADVERTISEMENTS
Otto, otto of rosesn. அத்தர், ரோசா இதழ்களிலிருந்து பெறப்படும் ஆவியாய்ப் போகும் நறுமணத் தைலம்.
Ouija, ouija-boardn. அட்சரப்பலகை, குறி சொல்லும் எழுத்துப்பலகை.
Oura. எங்களுடைய, நம்முடைய, நமக்குரிய, எங்களுக்குரிய.
ADVERTISEMENTS
Ourspron நம்முடைய, எங்களுடைய, நம்முடையவை, எம்முடையவை.
ADVERTISEMENTS