தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Osier | n. முடைவதற்குரிய வரிச்சல் முளை, கூடை முடையப் பயன்படும் பிரம்பு வகை. | |
Osprey | n. மீன் கொத்தித்தின்னுங் கழுகு போன்ற பெரிய கடற்பறவை வகை, தொப்பி மேல் பஞ்சு போன்ற மெல்லிறகு. | |
Ossuary | n. என்புக்கலம், இறந்தவர்களின் எலும்புகள் வைக்கும் கலம், பழைய எலும்புகள் காணப்படும் குகை, எலும்புகள் அடுக்கி வைக்கப்படும் வீடு அல்லது நிலவறை. | |
ADVERTISEMENTS
| ||
Ostensory | n. திருமேனிக்கலம், நற்கருணை வினையால் தெய்வத்துக்கு நேர்ந்துவிட்ட அப்பத்தைப் பொதுமக்களுக்குக் காட்டுவதற்கான பொன் அல்லது வௌளியாலான திறந்த கொள்கலம். | |
Osteography | n. எலும்புகளைப் பற்றிய நுல்மரபு விளக்கம். | |
Ostiary | n. மாதா கோயில் வாயிலோன். | |
ADVERTISEMENTS
| ||
Ostler | n. தங்குமனைகளிலுள்ள குதிரைக்காரன், குதிரை இலாயத்தான். | |
Ostraciasm | n. நாடுகடத்தல், தள்ளிவைப்பு, சமுதாயத்திரிருந்து ஒதுக்கி வைத்தல். | |
Ostracize | v. நாடுகடத்து, விலக்கிவை, சமுதாயத்திருந்து ஒதுக்கிவை. | |
ADVERTISEMENTS
| ||
Ostrich | n. தீக்கோழி. |