தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Outburst v. வெடித்து வௌதப்படு.
Outburst n. திடீர் வௌதப்பாடு, திடீர் வெடிப்பு, திடீர் எழுச்சி, எரிமலை வெடிப்பு, தெரிபாறை.
Out-clearingn. தீர்வாக்கம், பணக்கட்டைத்தாள்களையும் பணமுறிகளையும் கணக்குத் தீர்விட்துக்கு அனுப்புதல்.
ADVERTISEMENTS
Outcrop n. பாறை வௌதத்தோன்றுதல், தெரிபாறை, கிளர்ச்சி, எதிர்ப்பு.
Outcrop v. வௌதத்தோன்று.
Outcry n. கூக்குரல், கூப்பாடு, துயர்க்குரல், கண்டனக்குரல், குழம்பிய ஒலி, பொதுமுறை ஏலம்.
ADVERTISEMENTS
Outcry v. விஞ்சிக் குரலெழுப்பு, மேம்பட்டுக் கூக்குரலிடு.
Outdarev. துணிவில் விஞ்சு, எதிர்த்து நில்.
Outdoora. திறந்தவௌதயிற் செய்யப்படுகிற, மனைப்புறத்தே இருக்கிற, வௌதயிடத்திற் பயன்படுத்துகிற.
ADVERTISEMENTS
Outdoorsadv. திறந்த வௌதயில்.
ADVERTISEMENTS