தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Outmarchv. விஞ்சி முன்னேறு, முன்னேறுவதனால் பின்தங்கச் செய்.
Outmeasurev. அளவுமிக்கதாயிரு, அளவில் விஞ்சியிரு.
Outnumberv. எண்ணிக்கையில் விஞ்சிவிடு.
ADVERTISEMENTS
Out-of-dooradv. மாமன்றத்துக்கு வௌதயே, திறந்த வௌதயில்.
Out-pensionern. அறநிலையத்தில் தங்கவேண்டியிராத ஓய்வுச் சம்பளக்காரர்.
Outpour n. கொட்டுகை, பொழிவு, உணர்ச்சி வேகமிக்க பேச்சு, சொரிவு, பொழிவு, இலக்கிய வடிவான உணர்ச்சி வௌதப்பாடு.
ADVERTISEMENTS
Outpour v. ஊற்று, கொட்டு, பொழி, நீர்க்காலாக வழிந்தோடு.
Outragen. அட்டூழியம், அழிசயலவ், மானக்கொலை, அவமதிக்கும் பழிச்செயல், கற்பழிப்பு, (வினை) மானம்பறி, கொடும்பழி ஆற்று, கொடுஞ் செயலுக்குட்படுத்து, தீங்குசெய், அவமதி, கற்பழி, பட்டாங்கமாகச் சட்டம்-ஒழுக்கம் முதலியன மீறு, வேண்டுமென்றே மனம் புண்படுத்து, திடுக்கிடச் செய்.
Outrageousa. மட்டுமீறிய, வழக்கமீறிய, வன்செயலான, மூர்க்கமான, கொடுமையான, ஒழுக்கக்கேடான, அருவருப்பான.
ADVERTISEMENTS
Outrangev. துப்பாக்கி முதலியன வகையில் மிகு தொலைவுக்குக் குண்டு பாய்ச்சும் ஆற்றல் பெற்றிரு.
ADVERTISEMENTS