தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Over-measure | n. தேவைக்கு அதிகமான அளவு, மிகையளவு. | |
Over-nice | a. நயத்திரிபு நுணுக்கங் காண்கிற, எளிதில் மனநிறைவுபடுத்த இயலாத. | |
Overnight | a. ஓரிரவிற் செய்து முடித்த, முந்திய நாளிரவில் மடித்துவிடடிரட. | |
ADVERTISEMENTS
| ||
Overnight | adv. முன்னிரவில், முந்தியநாள் மாலையில், ஓரிரவுக்குள்ளாக. | |
Overpass | v. கடந்துசெல், குறுக்கே செல், தாண்டு, அடுத்த முனையை அடை, கட. | |
Overpassed, overpast | கடந்த, சென்ற, கழிந்த. | |
ADVERTISEMENTS
| ||
Overpay | v. மிகையாக ஊதியங் கொடு, மிகுதியாகக் கட்டு. | |
Over-peopled | a. மட்டுமிஞ்சிய மக்கள் நெருக்கம் உடைய. | |
Overpersuade | v. விருப்பமில்லா நிலையிலும் மட்டுமீறி வலியுறுத்தி இணங்கச்செய். | |
ADVERTISEMENTS
| ||
Overpitch | v. மரப்பந்தாட்டத்தில் இலக்குக் கட்டைகளுக்கு மிக அண்மையில் விழும்படி பந்துவீசு. |