தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Overhand | a. தோளுக்குமேல் கைகளை உயர்த்திய, பற்ற வேண்டும் பொருளுக்கு மேற்சென்ற கையையுடைய, மேல் கையுடைய, (வினையடை) தோளுக்கு மேலுயர்ந்த கைகளுடன். | |
Overhang | n. தொங்கற்பகுதி, புறந்துருத்திக்கொண்டிருக்கும் பகுதி, புறந்துருத்தியுள்ள அளவு, முனைப்பாக நீட்டிக் கொண்டிருக்கும் நிலை. | |
Overhang | v. கவிந்திரு, தொங்கலாயிரு, புறந்துருத்திக்கொண்டிரு, மேலே நீட்டிக்கொண்டிரு, அண்மையில் நிகழவிரு. | |
ADVERTISEMENTS
| ||
Overhead | a. தலைக்குமேல் உள்ள, தலைக்குமேலே வைக்கப்பட்ட. | |
Overhead | adv. வானத்தில், உயரமாக, மேலுள்ள மாடியில். | |
Overhear | v. ஒட்டுக்கேள், ஔதந்து நின்றுகேள், தற்செயலாகக் கேள். | |
ADVERTISEMENTS
| ||
Overhouse | a. மின்கம்பிகள் வகையில் கம்பங்களுக்குப் பதிலாக வீட்டு உச்சிகளில் தாங்கப்படுகிற அல்லது கட்டப்பட்டுள்ள. | |
Overhoused | a. மிகப்பெரிய வீட்டில் வசிக்கிற. | |
Over-issue | n. இசைவளிக்கப்பட்ட அளவிற்குமேல் அல்லது திருப்பித்தரும் அளவிற்கு மேல் பொருளகத்தினால் வௌதயிடப்பட்ட பங்கு, (வினை) இசைவளிக்கப்பட்ட அளவிற்குமேல் அல்லது திருப்பிக் கொடுக்கும் ஆற்றலுக்குமேல் அளி. | |
ADVERTISEMENTS
| ||
Overjoyed | a. மிக்க மகிழ்ச்சிகொண்ட. |