தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Overdov. அளவுமீறிச் செய், வரம்புமீறிச்செல், ஆற்றல் எல்லைமீறி உழைக்கச்செய், அளவுமீறிப் பக்குவங்கெடச்செய்.
Overdoorn. கதவுமேல் ஒப்பனை.
Overdraftn. பொருளகத்தில் இருப்புக்குமேல் பணம் எடுப்பு, பொருளகக் கணக்குவகையில் மிகைப்படுத்திக் கூறு.
ADVERTISEMENTS
Overdress n. மேலுடை, இரண்டுடை நிறம் உடைய அங்கியின் புறப்பகுதி.
Overdress v. வரம்புமீறிப் பகட்டாக உடையணி.
Overdrivev. களைப்படையும்படி குதிரையை ஓட்டு, களைப்புறும்படி ஆளை வேலைவாங்கு.
ADVERTISEMENTS
Over-estimate n. மேலுடை, இரண்டுடை நிறம் உடைய அங்கியின் புறப்பகுதி.
Over-exciteda. மிகு உணர்ச்சி வசப்பட்ட, மிகு உண்ணதிர்வுடைய.
Overfalln. நீரோட்டச் சந்திப்புக்களால் ஏற்படும் கொந்தளிப்பான கடற்பரப்பு, நீரடிப் பாறையருகே நீரோட்டத்தினால் ஏற்படும் கொந்திளிப்பான நீர்ப்பரப்புப் பகுதி, கொந்தளிப்பான நிர்ப்பரப்பு, திடீர்ச் சூழ்நிலை, மிகைநீர்வடி அமைவு, நீர்ப்பூட்டுத் தளநிலை காக்கும் மதகு.
ADVERTISEMENTS
Overfaultn. (மண்) எறிதிசை வழிச்சாய்வுடைய எதிர்நில மடக்கு.
ADVERTISEMENTS