தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Overfishv. நீர்நிலையில் வரம்பின்றி மின்பிடித்து வறிதாக்கு.
Overflow n. பொங்குவளம், பொங்கி வழிந்தோடுவது, தேவைக்கு மேற்பட்டது.
Overflow v. பொங்கி வழி, நிலமீது வௌ஢ளமாகப் பெருகு, மக்கள் கூட்டம் வகையில் அறைகள் முதலிய இடயெல்லைகளைக் கடந்து பரவு, கொள்கலன்-கிண்ணம் முதலியவை வகையில் நிறைந்து வழி, உணர்ச்சி ததும்பி வழிந்தோடு, செல்வம் கொழி.
ADVERTISEMENTS
Overfold n. (மண்) நடுப்பகுதி தலைகீழாக மாறிய பாறைப்படுகை மடிப்பு.
Overfold v. (மண்) உண்மடி, பாறை மடிப்பினுள் மடிப்பாக மடிப்புறு.
Overfrontn. மேலங்கியில் இணைக்கப்பட்ட கைப்பகுதியின் தொங்கல் மடி.
ADVERTISEMENTS
Overgovernv. தேவையில்லாத கட்டுத்திட்டங்களுக்கு உட்படுத்து.
Overgrowv. மேற்கவிந்து படர், தொற்றிப்படர், மட்டுமீறி வளர்ச்சியுறுவி, பண்புநிலை தாண்டி வளர்ந்துவிடு.
Overgrowth n. மேற்கவிந்த வளர்ச்சி, புறத்திரட்சி வளர்ச்சி, மிகு வளர்ச்சி.
ADVERTISEMENTS
Overgrowth n. உடல் நலத்திற்குக் கேடான பெருவளர்ச்சி.
ADVERTISEMENTS