தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Peasantryn. உழுகுலம்.
Pea-shootern. பயறுகளை வைத்து ஊதி எறியவல்ல குழல்.
Pea-soupern. திண்ணிய மஞ்சள் நிற மூடுபனி.
ADVERTISEMENTS
Pebrinen. கரும்பொட்டு, பட்டுப்புழுக்களுக்கு வரும் கொள்ளை நோய் வகை.
Peccaryn. பன்றியின அமெரிக்க விலங்கு.
Peckern. கொத்துபவர், கொத்துவது, கொத்தும் பறவை, மரங்கொத்தி, மண்கொத்தி.
ADVERTISEMENTS
Pectoraln. மார்பணிக் கவசம், யூத உயர்குருவின் மார்பணிப்பட்டிகை,(பெ.) நெஞ்சுக்குரிய, மார்பு சார்ந்த, மார்பு நோய்க்குக் குவ்ம் அளிக்கிற, மார்பில் அணியப்படுகிற.
Pectren. பேயுரு, ஆவித் தோற்றம், சாவின் முன்னிழல், அறிவுத்தடம், போரின் கோரக்காட்சி, பித்தர் வெறித் தோற்றம், எலும்பு, எலும்புந் தோலுமாக வற்றியுணங்கிய உருவம், அஞ்சுவரு தோற்றம், துணுக்குறும் அருவருப்புக் காட்சி.
Peculiarn. தனியில்புக்கூறு, சிறப்பியல்பு, சிறப்புத்தனியுரிமை, வட்டார மேலாட்சியிலிருந்து விலக்குரிமைபெற்ற திருச்சபை, தனிச்சிறப்புமையுடைய திருக்ககோயில், (பெ.) சிறப்புரிமையான, தனியியல்பான, தனிப்பட்ட தன்மையுடைய, பொது நீங்கிய, தனி ஒருவர்க்கு மட்டுமேயுரிய, தனி ஒன்றனுக்கேயுரிய, தனிப்படக் குறிப்பிடத்தக்க, தனித் தன்மைப்பட்ட, வழக்கமற்ற, கண்டு கேட்டறியாத, புதிர் வாய்ந்த.
ADVERTISEMENTS
Peculiarityn. தனித்தன்மை, சிறப்பியல்பு, தனிப்பட்ட பண்புக்கூறு, சிறப்புப் பண்புக்கூறு, வழக்கம், மீறிய பண்பு.
ADVERTISEMENTS