தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Peer n. படி ஒப்பானவர், சரியிணை, சரி ஒப்பானது, பிரிட்டனின் உயர்படிப் பெருமகனார், கோமக்கள் படியினர், மேன்மக்கள் அவை உறுப்பினர், உயர் பெருங்குடி மகன், (வினை.) ஒப்பாயிரு, சரியிணையாயிரு, உயர்படிப்பெருமகனாராக்கு.
Peer v. கூர்ந்து நோக்கு, உற்று நோக்கு, வௌதப்படத்தோன்று, காட்சிக்கு உரியதாகு.
Peeragen. பிரிட்டன் உயர்படிப் பெருமகனார் நிலை.
ADVERTISEMENTS
Peerlessa. இணையற்ற.
Pegorativen. இழிவுபடுத்துஞ்சொல், (பெ.) இழிவுபடுத்துகிற.
Peignoirn. மாதர் அணியுந் தளர்த்தி அங்கி.
ADVERTISEMENTS
Peine forte et duren. கடும் வகைத் தண்டனை, கேள்விக்கு விடையளிக்க மறுக்கும் கொடுங்குற்றவாளி வகையில் அழுத்திக் கொல்லுந் தண்டம்.
Pelargoniumn. பகட்டு மலர்களையும் நறுமண இலைகளையுமுடைய செடியினம்.
Pelerinen. மகளிரின் தோள் தொங்கலுடுப்பு.
ADVERTISEMENTS
Pellagran. ஊட்டக் குறைவால் ஏற்பட்டு முடிவில் மூளைக்கோளாறில் கொண்டுவிடும் தோல் வெடிப்புடைய நோய்வகை.
ADVERTISEMENTS