தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Peculiarlyadv. தனி நிலையில், தனி முறையில், எதிர்பாராவகையில், வழக்கம் மீறிய நிலையில், தனிப்பட்ட தன்மையில்.
Pecuniarya. பண வகையான, பொருள் வகை சார்ந்த, அபராதத் தண்டனையான.
Pedantocracyn. ஆசிரியபுரட்சி.
ADVERTISEMENTS
Pedantryn. பகட்டு நுலறிவு, புலமைக் கண்டிப்பு, பகட்டாரவாரச் சொற்றொடர், குருட்டுக் கோட்பாடு வெறி.
Pedestriann. கால் நடையர், நடப்பவர், நடைப்பயிற்சியாளர், (பெ.) கால்நடையாகச் செல்கிற, நடந்து செல்கிற, நடத்தலுக்குரிய, மந்தமான, உயிரூக்கமற்ற.
Pedestrianismn. நடைப்பயிற்சி, நடந்து செல்லும் பழக்கம்.
ADVERTISEMENTS
Pedestrianizev. நட, கால்நடை பயில்.
Pediculara. பேன் போன்ற, பேன் சார்ந்த.
Pedicuren. கால்விரல் உகிர்க்காழ்ப்பு மருத்துவம், கால்விரல் உகிர்க் காழ்ப்பு மருத்துவர்,(வினை.) காழ்ப்பகற்றிக் கால் விரல் உதிர் மருத்துவஞ்செய்.
ADVERTISEMENTS
Pedigreen. குடிவழி, மரபுக் கால்வழி அட்டவணை, வம்சாவளி, விலங்கின் மரபுக் கால்வழி, மரபுக் கால்வழியுடையது.
ADVERTISEMENTS