தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pearl-fisher | n. முத்துச் சிப்பிகளை எடுப்பவர். | |
Pearl-fishery | n. முத்துச்சலாபம், முத்தெடுக்குந் தொழில்க்ஷீ முத்துக்குளிக்குமிடம். | |
Pearlies | n.pl. சட்டையின் முத்துக்குமிழ்மாட்டிகள், பழம்மீன் ஆகியவற்றின் தெரு விற்பனையாளர் அணியும் முத்துக் குமிழ்மாட்டி நிரம்பிய ஆடை. | |
ADVERTISEMENTS
| ||
Pearl-powder | n. வெண்ணிற ஒப்பனை முகத்தூள். | |
Pearl-shell | n. முத்துச்சிப்பி. | |
Pearl-white | n. வெண்ணிற ஒப்பனை முகத்தூள், செயற்கை முத்துச் செய்யப் பயன்படும் சிப்பித்தூள் சரக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Pearly | a. முத்துப்போன்ற, முத்துச்சிப்பிக்கு உரிய, முத்து நிரம்பிய, முத்து வளமிக்க. | |
Pearmain | n. இன்கனி வகை. | |
Pear-shaped | a. பம்பர வடிவுடைய, அடி குறுகி மேல் திரண்ட உருவுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Pear-tree | n. பேரியினக் கனிமரம். |