தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Paulo-post-futuren. கிரேக்க மொழியில் வினைச்சொல் எதிர்நிகழ்வின் விளைவு குறிக்குங் காலம், முடிவுநிலை எதிர்காலம்.
PaulPryn. 'முந்திரிக்கொட்டை'.
Paupern. ஏழையர், நொடித்தவர், இரவலர், இரப்பாளி, ஏழையர் விடுதியின் உதவி பெறுபவர், இயலா நிலை மனுச்செய்பவர்.
ADVERTISEMENTS
Pauperessn. இயலா எளிமையுடைய பெண், ஏழை விடுதி உதவி பெறும் பெண், இரந்துண்பவள்.
Pauperismn. இயலாநிலை, நொடிப்பு நிலை.
Pauperizev. இயலாநிலைப்படுத்து, புற உதவி நாடும் பழக்கத்துக்கு ஆளாக்கு.
ADVERTISEMENTS
Pavement-artistn. நடைபாதை ஓவியக்கவிஞர், வழி செல்பவரிடமிருந்து பணம் பெறுவதற்காக நடைபாதையில் வண்ண ஓவியம் தீட்டுங் கலைஞர்.
Pawnbrokern. அடைமான வட்டிக்கடைக்காரர்.
Pawnbrokign. அடைமான வட்டித்தொழில்.
ADVERTISEMENTS
Pay-as-you-earna. வருமானவரித் துறையில் வருவாய் இடத்திலேயே பிடித்துக் கொள்ளப்படுகிற.
ADVERTISEMENTS