தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Patriciden. தந்தைக் கொலை, தந்தையைக் கொன்றவர்.
Patrimonyn. தந்தைவழிச் சொத்து, மூதாதையர் வழிமரபுச் செல்வம், திருக்கோயிலுக்கு விடப்பட்ட நிவந்தம்.
Patriotn. பிறந்த நாட்டார்வலர்.
ADVERTISEMENTS
Patriotica. பிறந்த நாட்டுப் பற்றார்ந்த.
Patriotismn. நாட்டுப்பற்று, தேசாபிமானம்.
Patristica. தொடக்க காலக் கிறித்தவ திருச்சபை முதுவர் ஏடுகள் சார்ந்த.
ADVERTISEMENTS
Patroln. படைத்துறைச் சுற்றுக்காவல் உலா, ஊர்க்காவலர் சுற்றுக்காவல், ரோந்து, காவல்தண்டு, சுற்றுக்காவற்குழு, தண்டுகாவலர், நாள்முறை விமானச் சுற்றுலா, வேவுக்குழு, புலங்காண் குழு, (வினை.) சுற்றுக்காவல் புரி, தண்டு காவலராகச் செயலாற்று.
Patronn. புரவலர், காப்பாளர், சிறப்பு வாடிக்கையாளர், காப்புத் திருத்தகை, மரபாதரவுப் புனிதர், பண்டை ரோமா புரியில் விடுவிக்கப்பட்ட அடிமையின் முன்னாள் தலைவர்,பண்டை ரோமாபுரியில் பொதுக்குடியினர் துணையாதரவாளர், மானியம் வழங்கும் உரிமையுடையவர்.
Patronagen. புரவு, ஆதரவு, மானியம் வழங்கும் உரிமை, வாடிக்கையாதரவு.
ADVERTISEMENTS
Patronala. காப்புத் திருத்தகை சார்ந்த, மரபாதரவுப் புனிதச் பெயராலான.
ADVERTISEMENTS