தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pastry | n. பிசைந்து வேகவைத்த மாவு, அடை, அப்பவகை, மாப்பண்டப் பண்ணியம். | |
Pastry-cook | n. மாப்பண்டஞ் செய்பவர். | |
Pasturable | a. மேய்ச்சலுக்கு உகந்த. | |
ADVERTISEMENTS
| ||
Pasturage | n. மேய்ப்பு, ஆகிரை மேய்த்தல், மேய்ச்சல் நிலம். | |
Pasture | n. கால்நடைத் தீவனம், மேய்ச்சல் பசும்புல் தரை, பசும்புல் நிலம், (வினை.) கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போ, கால்நடைகளை மேயவிடு, ஆடுகள் முதலியவை வகையில் புல்மேய், ஆள்வகையில் ஆட்கள் முதலியவற்றைப் புல்தரையில் மேயவிடு. | |
Patch-work | n. ஒட்டுவேலை, பன்னிற ஒட்டிணைவு, பல்வகை ஒட்டிணைவு. | |
ADVERTISEMENTS
| ||
Patellar | a. கால்முட்டுச் சில்லுக்குரிய. | |
Patent-roll | n. பட்டய உரிமை பெற்றோர் பெயர்த்தொகுதிப் பட்டியல். | |
Paterfamilias | n. குடும்பத் தலைவர், தந்தை. | |
ADVERTISEMENTS
| ||
Paternal | a. தந்தையினுடைய, தந்தைக்குரிய, தந்தைவழியான, தந்தைவழி உறவுடைய, தந்தை போன்ற, தந்தையின் அன்புடைய. |