தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Part-timer | n. பகுதிநேரப் பணியாள். | |
Parturient | a. ஈனுகிற, ஈனுந்தறுவாயிலுள்ள, கருவுயிர்ப்புச் சார்ந்த, கருத்துப் படைப்புச் சார்ந்த, புத்துருவாக்கும் நிலையிலுள்ள. | |
Parturition | n. பிள்ளைப்பேறு, பிறப்பு, புதுத்தோற்றம். | |
ADVERTISEMENTS
| ||
Parturiunt montes, nascetur ridiculus mus. | மலைகள் கருவுயிர்த்து எலியைப் பெற்றன, மிகப் பெருமுயற்சி அற்பப் பயன். | |
Party | n. கட்சி, கூட்டத்தார், சேகரத்தார், நோக்கம்-கொள்கை முதலியவற்றில் ஒன்றுபட்ட குழுவினர், பயணக்குழு, ஒரு தொழிலர் குழு, விருந்தினர் கூட்டம், வழக்கில் ஒருதிறத்தளவர், ஒப்பந்தஞ் செய்துகொள்பவர்களில் ஒருசார்பினர், மணவினையில் ஒருதரப்பினர், மணமகன், மணமகள், உடந்தையாளர், ஒத்து உதவுபவர், ஆள், (பெ.) (கட்.) வெவ்வேறு சாயல் வண்ணங்கள் கொண்ட பாகங்களாகப் பிரிக்கப்பட்ட, சுவர் வகையில் இரு கட்டிடங்களுக்குப் பொதுவாகப் பயன்படுகிற. | |
Parvenu | n. பெருவாழ்வு அற்பர், யாணரார். | |
ADVERTISEMENTS
| ||
Parvis | n. வளைமுற்றம், திருக்கோயில் முதலியவற்றின் எதிரிலுள்ள அடைப்பிட்ட நிலப்பரப்பு. | |
Pasque-flower | n. மணிவடிவ ஊதா மலர்ச் செடிவகை. | |
Passe menterie | n. பொன்-வௌளிச் சரிகை மணிகள் வாரிழை முதலியவற்றைக் கொண்டு செய்த ஒப்பனை. | |
ADVERTISEMENTS
| ||
Passenger | n. பயணர், (பே-வ.) செயல்துறை உழைப்பில் ஈடுபடாக் குழுவினர். |