தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Passwordn. அடையாளச் சொல், பகைவனின்றும் நண்பனைப் பிரித்துக் காட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் அல்லது சொற்றொடர்.
Pasteboardn. தாள் அட்டை, (பெ.) தான் அட்டையாலான, நொய்தான, போலியான, சிறப்பற்ற.
Pasternn. குதிரையின் காற்குழைச்சு.
ADVERTISEMENTS
Pasteurismn. அடுத்தடுத்து ஊசிகுத்தி மருந்தேற்றுவழ்ன் மூலம் நீர்வெறுப்புநோய் போன்றவை வராமல் தடுக்கும் அல்லது குணப்படுத்தும் முறை.
Pasteurizev. பிரஞ்சு விஞ்ஞானியான லுயி பாஸ்டர் முறைப்படி பாலைச் சூடாக்கித் துப்புரவு செய், ஊசிகுத்தி மருந்தேற்றி நோய்க்கு மருத்துவஞ்செய்.
Pastorn. நல்லாயர், மேய்ப்பர், குருபோதகர், திருக்கோயிலின் அல்லது திருச்சபையின் பொறுப்புடைய சமயகுரு, ஆன்மிக வழிகாட்டி, கருந்தவிட்டு நிறச் சிறகுகளையுடைய பறவைவகை.
ADVERTISEMENTS
Pastoraln. நாட்டுப்புற வாழ்க்கை குறிக்கும் நாடகம், முல்லைத்திணைப்பாட்டு, முல்லைநிலவாழ்க்கைக் காட்சிப்படம், சமயகுரு மக்களுக்கு எழுதிவிடுக்கும் கடிதம், (பெ.) ஆயர்களைச் சார்ந்த, நிலவகையில் மேய்ச்சலுக்குப் பயன்படுகிற, பாடல்கள் முதலியவை வகையில் நாட்டுப்புற வாழ்க்கையை விரிக்கிற, சமயகுரு சார்ந்த.
Pastoralen. நாட்டுப்புற வாழ்க்கை பற்றிய இசைப்பாடல், முல்லைத்திணை சார்ந்த எளிய இசைநாடகம்.
Pastoralismn. முல்லைத்திணைப் பண்பு, நாட்டுப்புற வாழ்க்கையை விரித்து எழுதும் பாணி.
ADVERTISEMENTS
Pastoraten. சமயகுருவின் பதவி, சமயகுருவின் பதவிக்காலம், சமய குருமார் குழு.
ADVERTISEMENTS